UA-201587855-1 Tamil369news வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணையும் விஜய் சேதுபதியின் மகன்?

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணையும் விஜய் சேதுபதியின் மகன்?

வெற்றிமாறன் இயக்கும் ’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அசுரன்’ திரைப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ’விடுதலை’. இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை