UA-201587855-1 Tamil369news "யாரையும் நான் திருமணம் செய்யவில்லை"- லலித் மோடி பதிவுக்கு குறித்து சுஷ்மிதா சென்

"யாரையும் நான் திருமணம் செய்யவில்லை"- லலித் மோடி பதிவுக்கு குறித்து சுஷ்மிதா சென்

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த 1997-இல் வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஷ்மிதா சென். அதிகளவில் இந்தி மொழி படங்களில் தான் இவர் நடித்துள்ளார். 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். 46 வயதாகும் இவர் இதுநாள் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. சில தினங்கள் முன், நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளியாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை