UA-201587855-1 Tamil369news காலை 11 மணிக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் அப்டேட்

காலை 11 மணிக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் அப்டேட்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் அப்டேட் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை