UA-201587855-1 Tamil369news சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரைக்கு எதிராக வழக்கு தொடருவேன்: கங்கனா ரனாவத் | பரிந்துரையை திரும்பப்பெற்ற பிலிம்பேர்; முழு விவரம்

சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரைக்கு எதிராக வழக்கு தொடருவேன்: கங்கனா ரனாவத் | பரிந்துரையை திரும்பப்பெற்ற பிலிம்பேர்; முழு விவரம்

தன்னை சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைத்த பிலிம்பேர் இதழுக்கு எதிராக வழக்கு தொடருவேன் என தெரிவித்திருந்தார் இந்திய நடிகை கங்கனா ரனாவத். அதையடுத்து அவரது பெயரை பரிந்துரை பட்டியலில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது பிலிம்பேர்.

35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் எண்ட்ரியானவர். தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது இவரது வழக்கமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை