UA-201587855-1 Tamil369news CWG 2022 | ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும்  ஒரு பதக்கம் - வெள்ளி வென்றார் துலிகா மான்

CWG 2022 | ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும்  ஒரு பதக்கம் - வெள்ளி வென்றார் துலிகா மான்

பர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டு பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் தொடரின் 6வது நாளான நேற்று ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனையை எதிர்கொண்ட அவர், தோல்வி அடைந்தார். இதனால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை