UA-201587855-1 Tamil369news CWG மல்யுத்தம் | அன்ஷூ மாலிக்கிற்கு வெள்ளிப் பதக்கம் - பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றனர்

CWG மல்யுத்தம் | அன்ஷூ மாலிக்கிற்கு வெள்ளிப் பதக்கம் - பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றனர்

பர்மிங்கம்: பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு இறுதிப்போட்டி பஜ்ரங் புனியாவுக்கும் கனடாவின் லாச்லன் மெக்னீல் இடையே நடைபெற்றது. இதில் பஜ்ரங் புனியா 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் பஜ்ரங் புனியா. இதன்மூலம், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, இவர் 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை