UA-201587855-1 Tamil369news FIFA WC | 2018-ல் பார்வையாளர்; 2022-ல் சிறந்த கோல் கீப்பர் - கலக்கிய அர்ஜென்டினாவின் மார்டினஸ்

FIFA WC | 2018-ல் பார்வையாளர்; 2022-ல் சிறந்த கோல் கீப்பர் - கலக்கிய அர்ஜென்டினாவின் மார்டினஸ்

லுசைல்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்றது அர்ஜென்டினா. இதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ்.

30 வயதான அவர் கடந்த 2018 உலகக் கோப்பை தொடரின் போது அர்ஜென்டினா அணியின் கோடாடான கோடி ரசிகர்களில் ஒருவராக பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இப்போது அவர் களத்தில் கோல் கீப்பராக களம் கண்டு தன் அணி கோப்பை வெல்ல உதவியுள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு உதாரணமாக உள்ளது அவரது இந்த மாற்றம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை