UA-201587855-1 Tamil369news 106 வயதல 200 பதககஙகள வனற கவதத ரமபய

106 வயதல 200 பதககஙகள வனற கவதத ரமபய

டேராடூன்: 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் 106 வயது மூதாட்டியான ராம்பாய். டேராடூனில் நடைபெற்ற 18-வது தேசிய ஓபன் முதியோர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை அவர், படைத்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள கத்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாய். கடந்த 1917-ல் பிறந்தவர். முதியோர் தடகளத்தில் சாதித்து வரும் மான் கவுரை பார்த்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ராம்பாய்க்கு வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விளையாட்டு பயிற்சியை தொடங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை