UA-201587855-1 Tamil369news ஆஷஸ 2-வத டஸட | ஸமத நதன ஆடடம: மதல நளல 339 ரனகள கவதத ஆஸ.

ஆஷஸ 2-வத டஸட | ஸமத நதன ஆடடம: மதல நளல 339 ரனகள கவதத ஆஸ.

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஜோடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது. நிதானமாக விளையாடிய கவாஜா 70 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் போல்டானார். தனது 35வது அரை சதத்தை அடித்த டேவிட் வார்னர் 88 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை