UA-201587855-1 Tamil369news வடசனன 2 நசசயம வரம: வறறமறன

வடசனன 2 நசசயம வரம: வறறமறன

சென்னை: ‘வடசென்னை 2-ம் பாகம்’ நிச்சயம் உருவாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அட்டைகளை வழங்கி ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களைக் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை