UA-201587855-1 Tamil369news நடகர அரஜன மகள கதல தரமணம: தமப ரமய மகன மணககறர

நடகர அரஜன மகள கதல தரமணம: தமப ரமய மகன மணககறர

சென்னை: நடிகர் அர்ஜுன் மகளுக்கும் நடிகர் தம்பி ராமையா மகனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

நடிகர் அர்ஜுன்–நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். இதில் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்து தமிழ், கன்னடத்தில் உருவான, ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இப்போது தந்தை அர்ஜுன் இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை