UA-201587855-1 Tamil369news இனடரகணடனனடல கபப கலபநத: இநதய - லபனன இனற மதல

இனடரகணடனனடல கபப கலபநத: இநதய - லபனன இனற மதல

புவனேஷ்வர்: இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி லெபனானுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு புவனேஷ்வரில் நடைபெறுகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 4 நாடுகள் கலந்துகொண்டுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் மங்கோலியா, வனுவாட்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் லெபனானுடன் இன்று மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை