UA-201587855-1 Tamil369news பன்முக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

பன்முக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் அபாரமாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்திருந்தார். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த வகையில் அவரது கள செயல்பாடு அமையவில்லை.

கடந்த 2004 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ‘இனி அவரது கேரியர் அவ்வளவு தான்’ என சொல்லும் போதெல்லாம் கம்பேக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மீண்டும் ஒருமுறை அதுபோன்றதொரு கம்பேக்கை அவர் கொடுத்தாலும் அதில் ஆச்சரியம் கொள்ள வேண்டியதில்லை. இன்று அவருக்கு பிறந்தநாள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை