UA-201587855-1 Tamil369news சசசன பரநதர மடடம... - தன கபடன ஆன கதய பகரநத தலப வஙசரககர

சசசன பரநதர மடடம... - தன கபடன ஆன கதய பகரநத தலப வஙசரககர

மும்பை: எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கதையை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் பகிர்ந்துள்ளார்.

2007 டி20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் (வொயிட் பால்) நிரந்தர கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். முன்னதாக, தோனி கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு சச்சின் பரிந்துரையே காரணம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவலாக சில கதைகள் சொல்லப்பட்டுவந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை