UA-201587855-1 Tamil369news கடடககடஙகத நதகளன உலகல... - வஜயயன லய மதல தறறம வளயட

கடடககடஙகத நதகளன உலகல... - வஜயயன லய மதல தறறம வளயட

நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை