UA-201587855-1 Tamil369news 'அநத அளவகக பணமலல' - அரஜணடன அணயடன மதம வயபப மஸ சயத இநதய

'அநத அளவகக பணமலல' - அரஜணடன அணயடன மதம வயபப மஸ சயத இநதய

புதுடெல்லி: நிதி பற்றாக்குறையால் அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

உலக சாம்பியனான அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி சீனாவில் உள்ள பெய்ஜிங் மைதானத்தில் நான்கு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ட்ரேட் மார்க்கான இடது-கால் மூலம் பந்தை ஸ்ட்ரைக் செய்து கோலாக மாற்றி இருந்தார் மெஸ்ஸி. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல், இந்தோனேசியாவுடனும் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை