UA-201587855-1 Tamil369news டமனட லக தடகள படட: 2-வத மறயக நரஜ சபர சமபயன

டமனட லக தடகள படட: 2-வத மறயக நரஜ சபர சமபயன

லாசனே: ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா மதிப்புமிக்க டைமன்ட் லீக் பட்டத்தை தொடர்ச்சியாக 2-வது முறையாக வென்றார்.

சுவிட்சர்லாந்தின் லாசனே நகரில் நேற்று நடைபெற்ற டைமன்ட் லீக் தடகளத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் 87.66 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 25 வயதான நீரஜ் சோப்ரா கடந்த மே 5-ம் தேதி தோகாவில் நடைபெற்ற டைமன்ட் லீக் தொடரில் 88.67 மீட்டர் தூரம் எறிந்து பட்டம் வென்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை