UA-201587855-1 Tamil369news சனனயன எஃபச கலபநத அணயல பததக 2 வரரகள

சனனயன எஃபச கலபநத அணயல பததக 2 வரரகள

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னையின் எஃப்சி அணியில் புதிதாக 2 வீரர்கள் இணைந்துள்ளனர்.

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எஃப்சி அணியில் டிபன்டர்களான அங்கித் முகர்ஜி, பிஜாய் சேத்ரி ஆகியோர் இணைந்துள்ளனர். அங்கித் முகர்ஜி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிக்காக 38 ஐஎஸ்எல் லீக் போட்டியில் விளையாடியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை