UA-201587855-1 Tamil369news ஆஷஸ் 5-வது டெஸ்ட் | 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

ஆஷஸ் 5-வது டெஸ்ட் | 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லண்டன் தி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. பென் டக்கெட் 41 ரன்னில் மிட்செல் மார்ஷ் பந்திலும், ஸாக் கிராவ்லி 22 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்திலும் வெளியேறினர். மொயின் அலி 34 ரன்னில் போல்டானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை