UA-201587855-1 Tamil369news இன்டர் மியாமி அணியில் இணைந்தார் லயோனல் மெஸ்ஸி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

இன்டர் மியாமி அணியில் இணைந்தார் லயோனல் மெஸ்ஸி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

நியூயார்க்: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோன அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த லயோனல் மெஸ்ஸி அந்த அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறினார். தொடர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக இரு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த வாரம் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை