UA-201587855-1 Tamil369news விம்பிள்டன் | ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்

விம்பிள்டன் | ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்

லண்டன்: நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ். 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்.

லண்டனில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான அல்கராஸ் மற்றும் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச்சும் விளையாடினார். இதில் முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை