UA-201587855-1 Tamil369news பள ஆஃப சறறல நழநதத சகம மதர பநதரஸ: எலமனடடர ஆடடததல நலலயடன மதகறத

பள ஆஃப சறறல நழநதத சகம மதர பநதரஸ: எலமனடடர ஆடடததல நலலயடன மதகறத

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி.

திருநெல்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என நெருக்கடியுடன் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை