UA-201587855-1 Tamil369news ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் பட்டம் வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. மலேசியாவை 4 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் காலிறுதியில் ஜுக்ராஜ் சிங் கோலடித்து இந்தியாவை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை