UA-201587855-1 Tamil369news ஆயுஷ்மான் குர்ரானாவின் ‘ட்ரீம் கேர்ள் 2’ ட்ரெய்லர் வெளியீடு

ஆயுஷ்மான் குர்ரானாவின் ‘ட்ரீம் கேர்ள் 2’ ட்ரெய்லர் வெளியீடு

மும்பை: ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரீம் கேர்ள் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு. சுமார் 3.06 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர்.

காமெடி டிராமா ஜானரில் கடந்த 2019-ல் வெளிவந்த திரைப்படம் ட்ரீம் கேர்ள். இதில் கரம்வீர் சிங்/பூஜா பாத்திரத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீஸில் தரமான வசூலை ஈட்டிய திரைப்படம். இந்தச் சூழலில் இதன் இரண்டாவது பாகம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை