UA-201587855-1 Tamil369news உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்கள் மாற்றி அமைப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்கள் மாற்றி அமைப்பு

துபாய்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஐசிசி ஒருநாள் போட்டி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டங்கள் உட்பட 9 போட்டிகளின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை