UA-201587855-1 Tamil369news ‘அடியே’ வழக்கமான படமல்ல: ஜி.வி.பிரகாஷ் தகவல்

‘அடியே’ வழக்கமான படமல்ல: ஜி.வி.பிரகாஷ் தகவல்

சென்னை: ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’. இதை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு, மதுமகேஷ், ஆர்ஜே விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வரும் 25-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, வசந்தபாலன், சிம்புதேவன், ஏஎல்.விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை