UA-201587855-1 Tamil369news மணிப்பூர் வீரர்கள் எங்கள் விளையாட்டு குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மணிப்பூர் வீரர்கள் எங்கள் விளையாட்டு குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மணிப்பூரில் இருந்து தமிழகத்தில் பயிற்சி பெற வந்துள்ள வீரர்கள் எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை