UA-201587855-1 Tamil369news உலக தடகள சாம்பியன்ஷிப் | போல்வால்டில் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்ட ஆஸ்திரேலிய, அமெரிக்க வீராங்கனைகள்

உலக தடகள சாம்பியன்ஷிப் | போல்வால்டில் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்ட ஆஸ்திரேலிய, அமெரிக்க வீராங்கனைகள்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான போல்வால்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் கேட்டி மூனும் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான போல்வால்ட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக் சாம்பியனுமான அமெரிக்காவின் கேட்டி மூனும் தலா 4.90 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை