UA-201587855-1 Tamil369news உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு இரு தங்கம்

உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு இரு தங்கம்

பாரீஸ்: உலக வில்வித்தையில் ஆடவர், மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

உலக வில்வித்தையின் 4வது நிலை போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜஸ் பிரவின் தியோடலே, பிரதமேஷ் ஜாவ்கர், அபிஷேக் வர்மா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 236-232 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை