சென்னை: தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபநாட்களாக நடிகர் விஷால் - நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்தன. ஒருசில ஊடகங்களில் இது செய்தியாக வெளியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்