UA-201587855-1 Tamil369news ‘PS 2' சாதனையை முறியடித்த ‘ஜெயிலர்’-  இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூல்

‘PS 2' சாதனையை முறியடித்த ‘ஜெயிலர்’-  இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூல்

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேற்று (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை