UA-201587855-1 Tamil369news புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: கேரளாவை வீழ்த்தியது டிஎன்சிஏ லெவன் அணி

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: கேரளாவை வீழ்த்தியது டிஎன்சிஏ லெவன் அணி

திருநெல்வேலி: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கேரளா அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிஎன்சிஏ லெவன் அணி.

திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் ஐசிஎல் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் கேரளா முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ லெவன் முதல் இன்னிங்ஸில் 107.2 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை