UA-201587855-1 Tamil369news WI vs IND | சூர்யா - திலக் வர்மாவின் அபார ஆட்டம்: 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

WI vs IND | சூர்யா - திலக் வர்மாவின் அபார ஆட்டம்: 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கயானா: மேற்கு இந்தியத் தீவு அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இருஅணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. அந்த அணி டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், கயானாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை