UA-201587855-1 Tamil369news ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு: தமிழக வீரர் கார்த்தி செல்வம் நீக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு: தமிழக வீரர் கார்த்தி செல்வம் நீக்கம்

பெங்களூரு: ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடவர் அணியில் சீனியர் வீரரான ஆகாஷ்தீப் சிங் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான கார்த்தி செல்வம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டி வரும் 23ம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோவில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. 18 பேர் கொண்ட ஆடவர் அணியில் சீனியர் வீரரான ஆகாஷ்தீப் சிங் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான கார்த்தி செல்வம், ஜுக்ராஜ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை