UA-201587855-1 Tamil369news ENG vs NZ 3-வது ஒருநாள் போட்டி | 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

ENG vs NZ 3-வது ஒருநாள் போட்டி | 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

லண்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி இருந்தார்.

நியூஸிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்தது. பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த சூழலில் 3-வது போட்டி நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை