UA-201587855-1 Tamil369news இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்? - இலங்கை vs பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்? - இலங்கை vs பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை