UA-201587855-1 Tamil369news ‘வலிமை’, ‘2.0’ படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்ததா ‘லியோ’?

‘வலிமை’, ‘2.0’ படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்ததா ‘லியோ’?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.130 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (அக்.19) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே சென்னையின் பல திரையரங்குகளில் படம் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை