UA-201587855-1 Tamil369news ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கம்

ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கம்

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. இந்நிலையில் நேற்றுநடைபெற்ற 2-ம் நாள் போட்டியின்போது 4 தங்கம் உட்பட 18 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை