UA-201587855-1 Tamil369news “திரையரங்கு சென்று படம் பாருங்கள்” -  ரசிகர்களுக்கு கங்கனா வேண்டுகோள் 

“திரையரங்கு சென்று படம் பாருங்கள்” -  ரசிகர்களுக்கு கங்கனா வேண்டுகோள் 

இந்தி நடிகையான கங்கனா ரனாவத் ராகவா லாரன்ஸுடன் நடித்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள இந்திப் படமான ‘தேஜஸ்’, கடந்த 27-ம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் அவர் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார்.

அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை