UA-201587855-1 Tamil369news “ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார்” - ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ராஜேஷ் ரமேஷின் தாய் உறுதி

“ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார்” - ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ராஜேஷ் ரமேஷின் தாய் உறுதி

திருவாரூர்: ஒலிப்பிக் போட்டியிலும் எனது மகன் தங்கப் பதக்கம் வென்று தருவார் என ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற ராஜேஷ் ரமேஷின் தாய் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தைச் சேர்ந்த அன்பழகன் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மூத்த மகன் ராஜேஷ் ரமேஷ். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற 4 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார். ராஜேஷ் ரமேஷ் 6-ம் வகுப்பு வரை பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை