UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதல்; நியூஸிலாந்துக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?

ODI WC 2023 | சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதல்; நியூஸிலாந்துக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை குவித்து 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வதுஇடத்தில் உள்ளது. அந்த அணிமுதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வதுஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் தோற்கடித்து இருந்தது. தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை