UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

ODI WC 2023 | இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது போட்டியில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது வங்கதேச அணி. ஆறு போட்டிகளுக்கு பிறகு வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அசலங்கா 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை