UA-201587855-1 Tamil369news வங்கதேசம் - நியூஸி. 2-வது டெஸ்டில் இன்று மோதல்

வங்கதேசம் - நியூஸி. 2-வது டெஸ்டில் இன்று மோதல்

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சில்ஹைட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது வங்கதேச அணி. இந்த வெற்றியால் வங்கதேசம் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை