UA-201587855-1 Tamil369news பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில்: அஸ்வினி, தனிஷா ஜோடி முன்னேற்றம்

பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில்: அஸ்வினி, தனிஷா ஜோடி முன்னேற்றம்

புதுடெல்லி: பாட்மிண்டன் உலகத் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் முன்னேறியது.

உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா ஜோடி 4 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஜோடி கடந்தவாரம் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை