UA-201587855-1 Tamil369news சென்னை சர்வதேச திரைப்பட விழா | சிறந்த தமிழ்ப் படம் 'அயோத்தி', வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது

சென்னை சர்வதேச திரைப்பட விழா | சிறந்த தமிழ்ப் படம் 'அயோத்தி', வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது

சென்னை: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. மாமன்னன் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை