UA-201587855-1 Tamil369news சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 115 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 115 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82, ஆகா சல்மான் 53 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில்பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை