UA-201587855-1 Tamil369news அல்டிமேட் கோ கோ சீசன் 2: குஜராத் அணி சாம்பியன்

அல்டிமேட் கோ கோ சீசன் 2: குஜராத் அணி சாம்பியன்

கட்டாக்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 இறுதிப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள நேருவிளையாட்டரங்கில் அல்டிமேட் கோ கோசீசன் 2 தொடர் நடைபெற்று வந்தது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை