UA-201587855-1 Tamil369news சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்: ரோகித் சர்மா 2-ம் இடம்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்: ரோகித் சர்மா 2-ம் இடம்!

இந்தூர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார். அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் தற்போது அவர் உள்ளார்.

36 வயதான ரோகித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 150 டி20 போட்டிகளில் விளையாடி 3,853 ரன்கள் குவித்துள்ளார். 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் இதில் அடங்கும். அதிக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் 12 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை