UA-201587855-1 Tamil369news கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு - தமிழகத்துக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு - தமிழகத்துக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழகம் மேலும் 2 தங்கப் பதக்கம் வென்றது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 3வது நாளான நேற்று மகளிருக்கான பாரம்பரிய யோகா போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை எஸ்.ஹெச்.நவ்யா 64.75 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மேற்கு வங்க வீராங்கனையான ஆரண்ய ஹுதைட் 64.42 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த ரிது மொண்டல் 63.5 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை