UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் - கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் - கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிச் சுற்றுக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிமெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை